--- --:--:-- --

இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும், தனுஷுக்கும் கடும் போட்டிக்கு பின் அறிவிக்கப்பட்ட விருது..!

5

ந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் உடனான கடும் போட்டிக்கு மத்தியில் நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டதாக விருதுக்கான தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

 

சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கும், சிறந்த திரைப்படத்திற்காக அசுரன் படத்திற்கும் இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

 

இறுதியில் ஒருமனதாக தேர்வு குழுவினரின் விருப்பத்துடன் பாஜ்பாய் மற்றும் தனுஷ் இருவருக்கும் தனித்தனியே விருது வழங்கப்பட்டது. கண்ணான கண்ணே பாடல் சிறப்பாக இருந்ததாக தேர்வு குழுவினர் பலரும் கருத்து தெரிவித்ததால் அவர்களுக்கு அந்த விருது வழங்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon