--- --:--:-- --

ஏ.சி சிலிண்டரை பைக்கில் வைத்து எடுத்து சென்ற போது சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது..!

3

ஏசிக்கு பொருத்தும் சிலிண்டரை பழுது பார்ப்பதற்காக இரண்டு பேர் பைக்கில் வைத்து எடுத்து சென்றுள்ளனர். கோவன் பள்ளி பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில் இரண்டு பேரும் ஆளுக்கொரு புறம் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர்.

 

பைக்கை ஓட்டி வந்த நபர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த நிலையில் மற்றொரு நபருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon