152 கல்லூரிகளுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகள் நடைபெறும்..!
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களின் சூழலுக்கு ஏற்ப ஆன்லைன் வகுப்பு நடைபெறுமென பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
அவர் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து அரசு அறிவித்த தரவுகளின்படி வரும் 8ஆம் தேதி கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 152 கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் சூழலுக்கேற்ப எடுக்கப்படும் எனவும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






