அமெரிக்காவில் கருப்பின சிறுமி மீது ஸ்ப்ரே அடித்த போலீசார்..!
அமெரிக்காவில் கருப்பின சிறுமி முகத்தின் மீது போலீசார் ஸ்ப்ரே அடித்ததுடன் கைவிலங்கு மாட்டி துன்புறுத்திய சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.
நியூயார்க் மாநிலம் ராஜஸ்தான் நகரில் மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை அவர்கள் தங்களுக்கு காருக்குள் ஏற்ற முயன்றபோது சிறுமி அடம் பிடித்ததால் முகத்தில் ஸ்ப்ரே அடித்ததாக அந்த நாட்டு போலீஸ் விளக்கமளித்துள்ளது.







