--- --:--:-- --

தேர்தலில் வெற்றி பெற வைக்காவிட்டால் மேடையில் தற்கொலை செய்து கொள்வேன்..!

2

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக தொண்டர்கள் வெற்றி பெற வைக்க வில்லை எனில் மேடையில் ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என்று அந்த கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

கடந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்த நிலையில் திமுக தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமைப்போம் என்ற முழக்கத்தோடு அந்த கட்சியினரின் செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டத்தில் பேசிய புதுச்சேரி திமுக மேலிட பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் வரும் தேர்தலில் புதுச்சேரியிலும் திமுக தலைமையில் கூட்டணி அமையும் என்றார்.

Leave a Reply

Right Menu Icon