--- --:--:-- --

ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் முதல்வர்..!

2

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

 

அப்போது அவரது உடல்நிலை குறித்து முதலமைச்சர் பழனிசாமி நலம் விசாரித்துள்ளார். ரஜினிகாந்த் பூரண குணம் அடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon