--- --:--:-- --

நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

5

டிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிகராக அறிமுகமாகிறார்.

 

லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் 15 தோற்றங்களில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே வெளியான செகண்ட் லுக் போஸ்டரில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon