--- --:--:-- --

சீமானை கண்டித்து விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்- அது வேறவாய், இது நாறவாய்

3

டிவேலு காமெடியை குறிப்பிட்டு சீமானை கண்டித்து தேனியில் விஜய் ரசிகர்கள் கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளனர். ரஜினி கமலை அடிக்கின்ற அடியில் நடிகர் விஜய் உட்பட எந்த நடிகரும் இனி அரசியலுக்கு வரவேண்டும் என எண்ணக்கூடாது என சீமான் நேற்று பேட்டியளித்திருந்தார்.

 

இதற்கு கண்டனம் தெரிவித்து விஜய் ரசிகர்கள் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி வருகின்றனர். தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்போம் என்று சீமான் அன்று கூறியது வேறவாய், சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என சீமான் என்று கூறுவது நாறவாய் என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon