--- --:--:-- --

தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் அரவிந்த் சாமி..!வெளியான புகைப்படங்கள்.!

2

லைவி திரைப்படத்தில் இடம்பெறும் எம்ஜிஆர் கதாபாத்திரத்திற்காக முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தலைவி என்ற படம் உருவாகிறது.

 

மதராசபட்டினம் விஜய் இயக்கும் இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்து வருகிறார்.

 

அதற்கான புகைப்படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது எம்ஜிஆர் பாத்திரத்திற்கான முதல்பார்வை வெளியாகியுள்ளது. தத்ரூபமாக எம்ஜிஆர் தோற்றத்தை திரைப்படத்தில் கொண்டுவர இயக்குனர் விஜய் முயற்சி செய்து வருகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon