--- --:--:-- --

பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!

11

பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை சில்க்ஸின் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அப்போது திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா, கட்சியின் செய்தித் தொடர்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்துள்ளனர்.

 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி உள்ளிட்டோரும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon