--- --:--:-- --

ஜப்பானில் கடும் பனிபொழிவால் 40 மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள்..!

7

ஜப்பானில் கடுமையான வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காணச் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஒரு கார் பணிகள் மூழ்கியது. இதனையடுத்து அந்த சாலை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் 40 மணி நேரமாக வரிசை கட்டி நின்றன.

 

ஓட்டுநர்கள் பசியிலும் குளிரில் நடுங்கியபடியே காத்திருந்தனர். அவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டியும் குடிநீர் பாட்டில்களும் விநியோகிக்கப்பட்டன. நேற்று தலைநகர் டோக்கியோ செல்லும் சாலைகள் மட்டும் சீரமைக்கப்பட்டன. மற்ற பகுதிகளில் பனியில் வாகனங்கள் சிக்கியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon