--- --:--:-- --

நடிகை திரிஷா நடித்த ராங்கி திரைப்படத்தின் பாடல் வெளியீடு..!

4

டிகை திரிஷா நடித்த ராங்கி திரைப்படத்தின் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது டுவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த நடிகை திரிஷா நடிப்பில் ராங்கி திரைப்படம் தயாராகி வருகிறது.

 

ஏ‌ஆர் முருகதாஸின் திரைக்கதையில் எம் சரவணன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். திரைப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டது. பனித்துளி விழுவதால் அணையாது தீபம் என்று கவிஞர் கபிலன் எழுதியுள்ள இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் சத்யா இசை அமைத்துள்ளார்.

 

ராங்கி படத்தின் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon