--- --:--:-- --

டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

4

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது.

 

திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon