--- --:--:-- --

தலைவி திரைப்படத்தில் புதிய புகைப்படங்களை நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ளார்..!

5

ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தலைவி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் தொடர்பான புதிய புகைப்படங்களை நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ளார்.

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஏ‌எல் விஜய் இயக்கத்தில் தலைவி படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். இன்று சமூக இணையதள பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாக கங்கனா ரனாவத் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon