--- --:--:-- --

நடிகை வரலட்சுமியின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்..!

6

தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்திருக்கிறார். சண்டக்கோழி 2, சர்க்கார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் வரலட்சுமி சரத்குமார்.

 

சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கிவரும் இவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு தனது சமூக வலைதளப் பக்கங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருக்கும் அவர் தனது கணக்குகளை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon