--- --:--:-- --

2024 இல் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம்..!

4

2024 இல் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடியரசு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு டிரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்து அளித்தார்.

 

அப்போது பேசிய அவர் தனது பதவி காலம் சிறப்பாக அமைந்ததாகவும் அடுத்த நான்காண்டுகளுக்கும் அதை தொடர முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை இயலாவிட்டால் 2024ஆம் ஆண்டு மீண்டும் சந்திப்போம் எனவும் பேசியதாக விருந்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon