--- --:--:-- --

ஆர்யா நடிக்கும் புதிய படத்துக்கு சார்பட்டா என தலைப்பு..!

2

ர்யா நடிக்கும் புதிய படத்துக்கு சார்பட்டா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

 

குத்துசண்டை விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்திற்கான தலைப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் சார்பட்டா என்ற தலைப்பை முதல் பார்வையில் இன்று முதல் பார்வை வெளியீடு என்று அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon