--- --:--:-- --

மோடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்ட டிரம்பின் மகள்..!

12

மெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவான்கா பிரதமர் மோடியுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இந்தியா-அமெரிக்கா இடையே வலுவான நட்புறவை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

 

2017 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த இவாங்கா ஹைதராபாத்தில் நடைபெற்ற உலக தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது மோடியுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon