மோடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்ட டிரம்பின் மகள்..!
அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவான்கா பிரதமர் மோடியுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இந்தியா-அமெரிக்கா இடையே வலுவான நட்புறவை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார். ...






