--- --:--:-- --

நயன்தாராவின் பிறந்த நாளுக்கு சிறப்பு பரிசளித்த காதலர்..!

1

முன்னணி நடிகையான நயன்தாரா தனது 36வது பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளார். கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாராவுக்கு அவரது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன் சிறப்பு பரிசு கொடுத்துள்ளார்.

 

நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் கலந்துகொள்ளவில்லை என கூறப்படும் நிலையில் நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான அழகான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon