--- --:--:-- --

ஆஸ்திரேலியாவில் இரு புதிய பாலூட்டி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன..!

3

ஆஸ்திரேலியாவில் இரு புதிய பாலூட்டி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிழக்கு கடற்கரை பகுதியில் ஜேம்ஸ் குக்வெல் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர் நடத்திய ஆய்வில் அந்த வன பகுதியில் கிளிட்டர் கிளைடர் என்ற உயிரினம் ஏராளமாக இருப்பதைக் கண்டனர்.

 

அப்போது அதில் இரு கிளைடரை போலவே இரு மார்ஸஃபியல் இனத்தைச் சேர்ந்த இரு பாலூட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை தோற்றத்தில் கிளைடரை போலவே இருந்தாலும், வேறுவகையான குடும்பமும் தனித்த பண்புடன் இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon