--- --:--:-- --

ஈஸ்வரன் படப்பிடிப்பின் போது ரசிகர்களை பார்த்து கையசைத்த சிம்பு..!

5

சிலம்பரசன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.நீண்ட நாட்களாக புதிய திரைப்படத்தில் நடிக்காமல் இருந்த சிலம்பரசன் தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் என்ற படத்தில் நடிக்கிறார்.

 

திண்டுக்கலில் திரைப்பட படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் கேரவேனில் இருந்து சிலம்பரசன் வெளியே வந்து ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்தது போன்று காட்சிகள் வெளியாகியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon