--- --:--:-- --

பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நூடுல்ஸை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு..!

2.1

சீனாவில் ஃப்ரீஸரில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நூடுல்ஸை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். ஹீரோங் ஜியாங் மாகாணம் ஜிப்ஸி நகரைச் சேர்ந்த குடும்பத்தினர் புளித்த சோள மாவு கலந்த நூடுல்ஸை தயார் செய்து அதனை ஒரு ஆண்டிற்கும் மேலாக ஃப்ரீசரில் பதப்படுத்தி வைத்திருந்தனர்.

 

அதை அண்மையில் சமைத்து சாப்பிட்டதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த உணவில் ஓம் கிரிக்கிக் அமிலம் இருந்ததே அவர்களின் இறப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon