--- --:--:-- --

எல்லை தாண்டி நுழைந்த சீன வீரரை திருப்பி அனுப்பிய இந்தியா..!

1

இந்திய பகுதிக்குள் எல்லை தாண்டி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட சீன ராணுவ வீரர் விடுவிக்கப்பட்டார். இந்தியா சீனா இடையே பிரச்சினை நிலவி வருகிறது. அங்கு அமைதியை நிலைநாட்ட இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் லடாக் பகுதிக்கு எல்லை தாண்டி நுழைந்த சீன வீரரை இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர். அவர் தவறுதலாக எல்லைத் தாண்டி வந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வழக்கமான நடைமுறைகளுக்கு பிறகு சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon