--- --:--:-- --

மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் 3 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது..!

7

மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் மூன்று மணி நேரத்தில் ஆம்புலன்சில் ஈரோடு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஒருவருக்கு பொருத்தப்பட்டது.

 

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகதா மணி என்ற பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி தமிழ்நாடு உலக உறுப்பு தான கழகத்தின் பதிவு செய்து வைத்திருந்தனர்.

 

இந்த நிலையில் மதுரையின் மூளைச்சாவடைந்த பிறகு தங்கள் உறவினர்களுடன் ஈரோடு கொண்டுவரப்பட்டது. ஈரோட்டுக்கு சராசரியாக நான்கரை மணி நேரம் ஆகும் நிலையில் போக்குவரத்து போலீசார் உதவியுடன் சிறுநீரகம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon