மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் 3 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது..!
மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் மூன்று மணி நேரத்தில் ஆம்புலன்சில் ஈரோடு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில்...





