--- --:--:-- --

தேர்தலில் தோல்வியடைந்தால் நாட்டை விட்டு வெளியேறுவேன்..!

5.1

தேர்தலில் தோல்வியடைந்தால் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஜார்ஜியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர் அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக மோசமான வேட்பாளருக்கு எதிராக போட்டியிடுவது தமக்கு அழுத்தம் கொடுக்கிறது என்றார்.

 

என்ன செய்யப் போகிறேன் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார். பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தால் வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வி அடைந்ததாகவும் வாழ்க்கையை நாட்டை விட்டு வெளியேறுவேன் என்றும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon