--- --:--:-- --

நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 22 பேர் மாயம்..!

3

வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கிராணுவ வீரர்கள் 22 பேர் மாயமானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வியட்நாமின் மத்திய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த நிலச்சரிவில் ராணுவ வீரர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த நிலையில் அந்த குழுவில் ராணுவ முகாம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் மாயமானது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon