அருவி பட நாயகி முக கவசம் அணியாமல் வந்ததால் அபராதம்…!
கொடைக்கானலில் முக கவசம் அணியாமல் வலம் வந்த அருவி திரைப்பட நாயகி அதிதி பாலனுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். விசாரணை அறிக்கையை சோதனையில் ஈடுபட்டிருந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் காரில் முக கவசம் அணியாமல் வந்த அதிதீபாலனுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
தான் ஒரு வழக்கறிஞர் என கூறிய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் செவி சாய்க்காததை தொடர்த்து அபராத தொகையை செலுத்தி விட்டு சென்றார்.






