--- --:--:-- --

மாற்றுத்திறனாளி ஒருவர் மற்றொருவரை பட்டாக்கத்தியால் வெட்டும் சிசிடிவி..!

11

திண்டுக்கல் காவல் நிலையம் அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் மற்றொருவரை பட்டாக்கத்தியால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

தெய்வசிகாமணி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கருப்பையா என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தெற்கு காவல் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த கண்ணனை கருப்பையா கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon