--- --:--:-- --

ரஷ்யாவில் கிடைத்துள்ள மிகவும் அரிதான பிங்க் நிற வைரம்..!

4

ஷ்யாவில் கிடைத்துள்ள மிகவும் அரிதான பிங்க் நிறத்தில் ஆன வைரம் சீனாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தி ஸ்பிரிட் ஆஃப் தி ரோஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓவல் வடிவ வைரம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களிலேயே மிகப் பெரியது என்று கூறப்படுகிறது.

 

14.83 கேரட் எடை கொண்ட இந்த வைரம் ஜெனீவாவில் நவம்பர் 11ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. அரிய வகையை சேர்ந்த வைரக்கல் 38 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon