கொரொனாவால் கருவிலேயே இறக்கும் 20 லட்சம் குழந்தைகள்..!
ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் கருப்பையில் சராசரியாக இழந்து வரும் நிலையில் கொரொனா காரணமாக மேலும் இரண்டு லட்சம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று யுனிசெஃப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஹென்றி டாஃபூர் 16 வினாடிக்கு ஒரு குழந்தை கருப்பையில் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் ஆயிரக் கணக்கான குழந்தைகளின் உயிரை காக்க முடியும் என்றும் அவர் கூறினார்.






