--- --:--:-- --

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சிலம்பரசன் சுவாமி தரிசனம்..!

5

ந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சிலம்பரசன் சுவாமி தரிசனம் செய்ய மாநில பாஜக முன்னாள் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் திருப்பதி கோவிலுக்கு வந்த அவர் சிறப்பு தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார்.

 

இதை அறிந்த ரசிகர்கள் சிம்புவை கான கோவிலுக்கு வெளியே காத்திருந்த நிலையில் முகத்தை துணியால் மூடியபடி யாரையும் சந்திக்காமல் சிலம்பரசன் வெளியேறியதால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

 

 

 

Leave a Reply

Right Menu Icon