--- --:--:-- --

நடப்பாண்டு செப்டம்பர் மாதம் உலகில் மிகவும் சூடான மாதம்..!

8

டப்பாண்டு செப்டம்பர் மாதம் உலகில் மிகவும் சூடான மாதமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐரோப்பாவிலுள்ள பூமி கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில் நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதம் அதிக வெப்பமாக இருந்ததாக தெரிவித்துள்ளது.

 

இது கடந்தாண்டை விட அதிகம் என்றும் இதனால் சைபீரிய பகுதிகளிலும் வெப்பநிலை உயர்ந்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயும் வெப்பநிலையை அதிகரிக்க முக்கிய காரணமாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon