--- --:--:-- --

திருந்தி வாழ்ந்து வந்த ரவுடியை நண்பர்களே அடித்து கொலை செய்துள்ளனர்..!

6

புதுச்சேரியில் திருந்தி வாழ்ந்த ரவுடியை அவரது நண்பர்களை அடித்து கொலை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இரட்டை கொலை வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்த திப்புராயப்பேட்டையை சேர்ந்த திப்லான் திருந்தி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் அதே வழக்கில் தொடர்புடைய அவரது நண்பர்கள் இரட்டை கொலையில் இறந்தவர்களின் கூட்டாளிகளுடன் திப்லான் கூட்டு வைத்திருப்பதாக கூறி அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

Right Menu Icon