--- --:--:-- --

சத்தியமங்கலத்தை அடுத்த மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம்..!

12

த்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள வன ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

 

ஆரப்பாளையம் பகுதிகளில் தரைப்பாலத்தில் வெள்ளம் அடித்துச் சென்றது.

Leave a Reply

Right Menu Icon