பூனைக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்….!
புதுவையில் பேரக் குழந்தைகளின் ஆசைக்காக பெண் ஒருவர் பூனைக்கு வளைகாப்பு நடத்தி வைத்துள்ளார். புதுச்சேரியின் மூலக்குளம் பெருமை சேர்ந்தவர் வசந்தா வீட்டில் பூனை வளர்த்து வருகிறார். அந்த பூனை கர்ப்பமாக இருந்தது.
இந்நிலையில் டிவி நிகழ்ச்சியில் வளைகாப்பு பார்த்த வசந்தாவின் பேரக்குழந்தைகள் அதை பூஜை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் வசந்தா வளைகாப்பு நடத்தியுள்ளார்.
பெண்களுக்கு வளைகாப்பு நடப்பதைப்போன்றே மாலை அணிவித்து வணங்கி வழிபட்டு திருஷ்டி சுற்றி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.






