--- --:--:-- --

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுகிறது..!

13

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தடை செய்யப்பட்ட ஐந்து நாட்களும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon