குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் ஒரு முட்டாள் என விமர்சித்த டிரம்ப்..!
குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் ஒரு முட்டாள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிபர் டிரம்ப் கொரொனா பற்றிய தடுப்பூசி குறித்து குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளர் கமலாஹாரிசும் வதந்திகளை பரப்பியதாகவும் இதற்காக இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். முட்டாள் என விமர்சித்த டிரம்ப் கமலாஹாரிசை திறமையற்றவர் என்று கூறியிருக்கிறார்.







