--- --:--:-- --

2021ஆம் ஆண்டில் சந்திராயன் – 3 விண்கலன் ஏவப்பட வாய்ப்பு..!

6

ந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஏவப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். சந்திராயன்-3 விண்கலத்தில் லேண்டர் மற்றும் ரோவர் என்ற விண்கலத்தை போன்று இருக்கும் என்றும் ஆனால் இதில் ஆர்பிட்டர் இருக்காது என்றும் அமைச்சர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

சந்திரயான்-1 விண்கலம் அனுப்பிய தகவல்களிலிருந்து நிலவின் துருவப் பகுதியில் நீர் இருந்திருக்கலாம் என்று தெரிய வந்திருப்பதாகவும் இது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon