திருமணம் ஆன மறுநாளே புதுப்பெண் துாக்கு போட்டு தற்கொலை..!
விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்த சீனிவாசன் மகள் சுவேதாவிற்கும் 20,மானாமதுரை அழகாபுரி நகர் ராமச்சந்திரன் மகன் செல்வக்குமாருக்கும் 27, நேற்று நவாத்தாவில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் திருமணத்திற்கு மறுநாள் நேற்று மாலை 6 மணிக்கு புதுப்பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்,
இது குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ.,
விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.







