--- --:--:-- --

ஊராட்சிமன்றத் துணைத் தலைவராக பணிபுரியும் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்..!

7

கேரள மாநிலம் இடுக்கியில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவரான மனைவி மீது கணவன் ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் ஊராட்சிமன்றத் துணைத் தலைவராக இருந்து வருபவர் ஸ்ரீஜா. இவருக்கும் இவரது கணவர் அனில் என்பவருக்கும் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

 

இந்நிலையில் பணி முடிந்து வீடு திரும்பிய ஸ்ரீஜா மீது ஆத்திரத்தில் அவரது கணவர் அனில் ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது. ஸ்ரீஜாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon