--- --:--:-- --

டிக் டாக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனம் தயாராக உள்ளதா?

1.1

டிக் டாக் செயலியை வாங்குவதற்கான வர்த்தக போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஆரக்களும் களமிறங்கியுள்ளது.

 

அமெரிக்காவை சேர்ந்த லேரி எலிசனால் உருவாக்கப் பட்ட ஆரக்கிள் டிக் டால் செயலியை வாங்குவதற்காக அதன் சீன உரிமையாளர்களிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.

 

ஏற்கனவே அமெரிக்க முதலீட்டாளர்களிடம் பங்களிப்போடு டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைடான்சின் சில பங்குகளை நிர்வகித்து வருகிறது. அதே சமயம் மற்றொரு அமெரிக்க நிறுவனமான திரட் மாண்ட் ஐரோப்பிய மற்றும் இந்திய பங்குகளை வாங்க முனைப்பு காட்டி வருகிறது.

 

Leave a Reply

Right Menu Icon