--- --:--:-- --

ராகுலின் குற்றச்சாட்டுக்கு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கொடுத்த பதிலடி..!

8

ராகுலின் குற்றச்சாட்டுக்கு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி தந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் தங்களுடைய சொந்தக் கட்சியில் செல்வாக்கு இல்லாது தோற்றவர்கள் இந்த உலகத்தையே பாரதிய ஜனதாவும் ஆர்எஸ் கட்டுப்படுத்துவதாக குறை கூறுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

 

தேர்தலுக்கு முன் கேம்ரஜ் அனலிட்டிக்கா மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுடன் இணைந்து தரவுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள மேற்கொண்ட முயற்சியில் காங்கிரஸ் கையும் களவுமாக சிக்கியதாகவும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

 

அவர் சிக்கிக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கே பாஜகவை நோக்கி கேள்வி எழுப்பும் தைரியம் வந்தது எப்படி என்று ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon