--- --:--:-- --

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ள நடிகை ஜோதிகா..!

12

ஞ்சை ராசமிராசுதாரர் மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். குழந்தைகளை காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கி கொடுத்தும் குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையை பணமாகவும் வழங்கி உள்ளார். ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குனர் சரவணன் வழங்க அதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon