தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ள நடிகை ஜோதிகா..!
தஞ்சை ராசமிராசுதாரர் மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். குழந்தைகளை காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கி கொடுத்தும் குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான...






