--- --:--:-- --

இணை சேர்வதற்கு பெண் தவளைகளை கவர்வதற்காக நிறம் மாறும் ஆண் தவளை

12

மத்திய பிரதேசத்தில் இணை சேருவதற்காக நிறம் மாறிய தவளைகள் பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது. நரசிங்கபூர் பகுதியில் பெய்த மழையில் ஏராளமான மஞ்சள் நிற தவளைகள் சுற்றித் திரிந்தன. கண்ணைப் பறிக்கும் நேரத்தில் காணப்பட்ட தவளைகள் குறித்து உயிரியல் ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

அப்போது அந்த தவளைகள் இந்தியன் புல்பிராக் வகையை சேர்ந்த தவளைகள் என்று அவர்கள் குறிப்பிட்டனர். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மழை பெய்யும் நேரத்தில் பெண் தவளைகளை ஈர்ப்பதற்காக இவை மஞ்சள் நிறமாகவும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon