--- --:--:-- --

சிறுவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய லஞ்சம் கேட்கும் பணியாளர்..!

9

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிறுவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய பிணவரை பெண் பணியாளர் ஒருவர் லஞ்சம் கேட்டு பேரம் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் இடி தாக்கி உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

அங்கு பிணவரை பெண் பணியாளர் ஒருவர் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தோடு கூடுதலாக பணம் கேட்டு பேரம் பேசிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon