--- --:--:-- --

சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன் எனக்கூறியுள்ள சாக்ஷி அகர்வால்!

5

சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் இனி நடிக்க போவதில்லை என்று நடிகை சாக்ஷி அகர்வால் அறிவித்துள்ளார். இந்தியா பொறுமைக்கும், அமைதிக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குவதை சீனா சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நாம் நிலத்தை அபகரிக்க பார்ப்பதாக கூறியுள்ள அவர் சீன தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

இதன் தொடக்கமாக டிக் டாக் செயலில் உள்ள தனது கணக்கை அழித்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். நாட்டின் கண்ணியத்தை காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதை ஒருபோதும் செய்ய தயங்க மாட்டேன் என்று சாக்ஸி அவர்கள் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon