--- --:--:-- --

தாய்லாந்தில் ராட்சத பல்லியை விழுங்கிய மலைப்பாம்பு!

13

தாய்லாந்தில் மரமேறி பாம்பு ஒன்று பெரிய அளவிலான பல்லியை முழுமையாக விழுங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. வடகிழக்குப் பகுதியில் உள்ள நகோன் ராட்ச சீமா என்ற இடத்தில் ஜி கோ என்ற ராட்சச பல்லியை மலைப்பாம்பு ஒன்று விரட்டி வந்தது. மரத்தில் பாம்பிடம் தப்பிய பல்லி ஒரு வீட்டின் முற்றத்தில் நிற்க விரட்டி வந்த பாம்பு வந்த வேகத்தில் பள்ளியை பிடித்தது.

 

பாம்பின் கடியை தாளமுடியாமல் மயக்கமடைந்த பள்ளியை சில நிமிட போராட்டத்திற்கு பின்பு அந்தப் பாம்பு முழுமையாக விழுங்கியது. இந்த வீடியோவை குறிப்பிட்ட வீட்டின் உரிமையாளர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon